இபிஎஸ் , ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து ஜெ.நினைவிடத்தில் சசிகலா.! ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்துள்ளர்.!சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அஞ்சலி செலுத்துவதற்கு வந்துள்ளார்.
இபிஎஸ் உறுதிமொழியை தொடர்ந்து ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் உறுதிமொழி.! தொண்டர்களை ஒருங்கிணைப்போம்...ஜெயலலிதா நினைவிடத்தில் 'தொண்டர்களை ஒன்றிணைப்போம். அதிமுகவை வெற்றியடைய செய்வோம். ' என ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.