ஜெயலலிதா நினைவு தினம்.! தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட ஓபிஎஸ்.!சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ்.
தாயின் வாக்கினை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம் – ஓபிஎஸ்எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்...! புகைப்படம் உள்ளே...!ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட 24-ம் தேதி முதல் அனுமதி...!ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடம், அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும்