ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு..!சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்.
ஜெயலலிதா நினைவு தினம்.! தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட ஓபிஎஸ்.!சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ்.