இனிமேல் என் பெயர் இது தான்! ஜெயம் ரவி திடீர் அறிவிப்பு..காரணம் என்ன?ரவி மோகன் தான் என்னுடைய பெயர் இனிமேல் தன்னை அப்படி அழைக்கும்படி ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.