மேலும் ஒரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா விலகுவதாக அறிவிப்பு!Jayant Sinha : கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது நபராக ஜெயந்த் சின்ஹாவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.