தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம், சிபிசிஐடி அச்சுறுத்தலால் வீடியோவை நீக்கிய பாடகி சுசித்ரா.!தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை சிபிசிஐடி போலீசார் அச்சுறுத்தியதன் காரணமாக நீக்கியுள்ளார்.
தந்தை, மகன் கொலை வழக்கு – ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணைசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளம் கொடூரத்திற்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்- சிவகார்த்திகேயன் கண்டனம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன்