#Breaking: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 போலீசாரை சிபிஐ விசாரிக்க அனுமதிதந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட 5 பேரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : தந்தை,மகன் கொலை வழக்கு -சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணைசாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை, மகன் கொலை வழக்கு ! கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணைகோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.