"உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
கூமாபட்டி தகவல்கள் ரீல்ஸ்க்காக மட்டுமே, எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம் விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எக்ஸ் தளப் பதிவிட்டுள்ளார்.