பாஜகவின் தேசிய செய்திதொடர்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.!காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஷெர்கில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.