சபாநாயகரானார் ஜே.சி.டி பிரபாகர்!சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், செங்கோட்டையன், உதயநிதி சபாநாயகரை இருக்கைக்கு அழைத்து சென்றனர்.
#BREAKING: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிய கோரி மனு!கட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக மனுவில் தகவல்.
பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா?.. இதனை ஈபிஎஸ் கண்டித்தாரா? – ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டிபொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி.