ரூ.48,000 கோடி வாராக்கடன்களை வெறும் 11,183 கோடிக்கு விற்ற எஸ் பேங்க்.!தனியார் கடன் வழங்குனரான எஸ் பேங்க் (Yes Bank), ரூ.48,000 கோடி மதிப்புள்ள வாராக்கடன்களை ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சிக்கு விற்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.