ஜே ஜே பட நாயகியின் வைரலாகும் கவர்ச்சி புகைபடங்கள் உள்ளே !ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஷா கோத்தாறி. இவர் இதை தொடர்ந்து பல படங்களில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.