நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம்.! NEET,JEE தேர்வுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து.!நீட் , ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து அரசு, மாணவர்களிடம் கேட்டு ஒருமித்த கருத்தினை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
NEET-JEE தேர்வர்கள் தங்கள் உடல்நலம், எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள் – ராகுல் காந்திநீட், ஜேஇஇ தேர்வு பற்றி அனைவரும் ஏற்கும் வகையிலான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் - ராகுல் காந்தி
நீட், ஜேஇஇ தேர்வு : உச்ச நீதிமன்றத்தை நாடும் 7 மாநில அரசுகள்.!நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.