சைக்கோவாக மிரட்டிய விஜய்! ஜீவன் கதாபாத்திரத்தின் முதல் லுக் பாத்தீங்களா?ஜீவன் கதாபாத்திரத்தில் முதல் முதலாக எடுக்கப்பட்ட லுக் டெஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.