ஹாங்சோ ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி!சீனாவில் நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி வெற்றிப் பெற்றுள்ளது.