மீண்டும் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்!மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.