மூளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்!
பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மிஷன் மங்கள். இப்படத்தில், வித்யா பாலன், அக்ஷய் குமார், சோனாக்ஷி,