ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட சொல்லி கார் ஓட்டுநர் கொலை – மகனின் தொலைபேசியில் பதிவாகிய ஆடியோ!நொய்டாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கார் டிரைவரை கொலை செய்துள்ளனர்.