விடுவிக்கப்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் ? இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்க வாய்ப்புஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.