Womens World Cup 2025 : நிறைவேறுமா இந்தியா கனவு? இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!நாளை மதியம் 3 மனிக்கு நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியா மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட பெண் சிங்கம்...யார் இந்த ஜெமிமா ரோட்ரிக்சின்?ஜெமிமா ரோட்ரிக்சின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆனந்தத்தை தனது பெற்றோரிடம் பகிர்ந்த தருணம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா..பாக் முன்னாள் கேப்டன் சனா மிர் வாழ்த்து!மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஐசிசி விருதுக்கு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்ட விராட் கோலி.!விராட் கோலி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் இந்தியா சார்பில் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
வைரல் வீடியோ..! போட்டிக்கு முன் பெண் காவலருடன் நடனம் ஆடிய இந்திய வீராங்கனை.!மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது.