தங்கம் வென்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மக்கள் செல்வன்!நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.