தன்னை பார்பி டாலாக மாற்ற லட்ச கணக்கில் செலவு செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...!ஜெர்மனியில் தன்னை பார்பி டாலாக மாற்ற 70 ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவு செய்த 21 வயது இளம்பெண்.