புதிய தலைவராக ஜெரோம் பவல் தேர்வு!பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக தேர்வு .....அமெரிக்காவின் தற்போதையை பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக உள்ள ஜெனட் ஏலன் பதிவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைவராக ஜெரோம் பவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .