"தோனியை கவுரவிக்க, 7-ம் நம்பர் ஜெர்சிக்கு பிசிசிஐ ஓய்வளிக்கும் என நம்புகிறேன்"- தினேஷ் கார்த்திக்!
சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பதை நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக்