தெலுங்கு மெகா ஹிட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால்! மீண்டும் கிரிக்கெட்?!நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஜெகஜால கில்லாடி, FIR என பல படங்கள் தயாராகி வருகின்றன.