ஓமைக்ரான் கட்டுப்பாடுகள் – திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர்..!நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.