கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! செப்.,7 வரை நகை கடைகள் மூடல்.!கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் இன்று தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை நகை கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.