'தேவையில்லாமல் தங்கம் வாங்காதீங்க'.. பிரதமர் மோடியால் நகை நிறுவன பங்குகளில் அதிரடி சரிவுபிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகு, இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்தன.