#BREAKING: நகைக்கடன் தள்ளுபடி – சிறப்பு தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
பொது நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு