குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – இந்திய வலியுறுத்தல்!பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.