ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம்!பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம் என தெரிவித்துள்ளார்.