ஜெயலலிதாவின் வீட்டை விலைக்கு வாங்கும் தமிழக அரசு! நீதிமன்றத்தில் ரூ.68 கோடி டெபாசிட்!ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட்.