'குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம்'- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு..!எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு.