இன்று ரிசல்ட்! 2 மாநில சட்டப்பேரவை! 2 மக்களவை! 48 சட்டமன்ற தொகுதிகள்! முழு விவரம் இதோ...நடந்து முடிந்த மகாராஷ்டிரா , ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்கள் உட்பட 15 மாநிலங்களில் 50 தொகுதிகளில் (2 மக்களவை) இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.
ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.! நாளை மறுநாள் (நவம்பர் 20 ) வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை தற்போது நிறைவு பெற்றது.