5 யூனிட் மின்சாரம் இலவசம்.. ஒரு மரம் வளர்த்தால் போதும்.. மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு.!ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மரம் வளர்த்து பராமரித்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.