சட்டப்பேரவை தேர்தல் : மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவும், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது.