நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி!தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி.