கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தினை கண்டுபித்துவிட்டதாம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்!உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதனை அளிக்கும் மருந்தையும் கண்டுபிடிக்கும் முனைப்பில் அறிவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.