இது புதுசா இருக்கே.. சீன மாணவனுக்கு தோன்றிய வித்தியாசமான காதல் நோய்.!China : சீனாவில் ஒரு கல்லூரி மாணவன் தான் மிக அழகாக இருப்பதாகவும் தன்னை பெண்கள் அனைவரும் காதலிப்பதாகவும் நினைத்து கொள்ளும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது.