வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி – நைஜீரியாவில் 147 பேர் உயிரிழந்த சோகம்!டேங்கர் லாரியில் இருந்த கசிந்த எரிபொருளை பாத்திரங்களில் பிடிக்க மக்கள் கூடிய சமயத்தில் எதிர்பாராத விதமாக இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.