உரையாற்றும் போது அடிக்கடி இருமிய சீன அதிபர்! கொரோனா வைரஸ் உள்ளதா என சந்தேகம்!சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது.