Tag: jillunu oru kathal

ஜில்லுனு ஒரு காதல் பட நாயகியா இவ்வளவு அழகா இருகாங்க! வைரலாகும் புகைப்படம்!

நடிகை பூமிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ரோஜாக்கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூமிகாவின் ரசிகர்களின், இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,     View this post on […]

Bhumika 3 Min Read
Default Image