ரூ. 73 லட்சம் மதிப்புள்ள காரை ஜிம் டிரெய்னருக்கு பரிசளித்த 'பாகுபலி' பிரபாஸ்.!நடிகர் பிரபாஸ் தனது நீண்டகால ஜிம் டிரெய்னருக்கு ரூ. 73 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளார்.