கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ’ஜிங்குச்சா’ பட்டையை கிளப்பி வருகிறது.