சீன அதிபர் என நினைத்து வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்த பாஜகவினர்சீன அதிபரின் உருவபொம்மையை எரிப்பதற்கு பதிலாக வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்துள்ளனர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜகவினர்.