ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடி..!ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் அறிமுகம்..!முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்து - கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்கிற ஒரு வாய்ப்பை அறிவித்துள்ளது.