IPL 2025 : சென்னை மும்பை போட்டியை மிஞ்சிய பெங்களூர் போட்டி! கோடிகளை அள்ளிய ஜியோ ஹாட்ஸ்டார்!சென்னை மும்பை போட்டியை விட கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி தான் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.