முதன் முறையாக பிஎஸ்என்எல்-ஐ முந்திய தனியார் நிறுவனம்.! வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸ்.!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடம்.