பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் 'ஸ்டார்லிங்க்' சம்பவம்!முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்க் உடன் அதிவேக இன்டர்நெட் சேவைக்காக இணைந்த நிலையில் தற்போது ஜியோவும் ஸ்டார்லிங்க் உடன் கைகோர்த்துள்ளது.