ரூ.6,500 வரை ஆஃபர், ஜியோ ஃபைபரின் தீபாவளி டபுள் போனான்சா.!ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபரின் தீபாவளி ஆஃபரை அறிவித்துள்ளது. ரூ.6500 வரை பலன்களை வழங்கவுள்ளது.